IN ENGLISH
 • image_1

விடுப்பில் சென்ற சட்டம் ஒழுங்கு

மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்கித் தருவதுதான் சட்டம் ஒழுங்கின் அடிப்படை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, கடந்த ஆண்டும் ஒரு பெரிய விடுப்பில் சென்றுவிட்டதுபோல் இருக்கிறது!

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவை ஒட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட மாவட்டங்கள் வன்முறைப் பூமியானது. பேருந்துகளுக்குத் தீவைப்பு, கல் எறிதல் எனப் பெரும் பதற்றம் நிலவியது. விழுப்புரம், செங்கல்பட்டு பிராந்தியங்களில் பேருந்துப் பயணம் மேற்கொள்வதே பெரும் சவாலாக அமைந்தது!

கடந்த ஆண்டு பா.ஜ.க. பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டனர். நாகப்பட்டினம் புகழேந்தி, வேலூர் டாக்டர் அரவிந்த், பரமக்குடி முருகன் என அந்தப் பட்டியல் நீண்டது. இந்தக் கொலைகளை அடுத்து யூகங்களின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால்,  'சொந்தக் காரணங்களுக்காகவும், கொடுக்கல் - வாங்கல், ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவுமே அந்தக் கொலைகள் நடந்துள்ளன' என விசாரணைக்குப் பிறகு தமிழக டி.ஜி.பி. அறிவித்தார்.

Share

Last Updated (Saturday, 11 January 2014 05:39)

Read more...

 

பாப்பான்குளத்தின் சுதந்திர தினம்

Untouchability shuts all doors of opportunities for betterment in life for Untouchables - Dr.B.R.Ambedkar

சுதந்திர தினம் என்றாலே மொத்த தேசத் திற்கே பெரும் மகிழ்ச்சியான தருணம் தானே. உங்கள் அருகில் இருக்கும் சிலரிடம் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் அந்த மகிழ்ச்சியின் காரணமே அது ஒரு விடுமுறை என்பதே 90% பதிலாக இருக்கும். சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றிய எந்த அறிவும் அற்ற ஒரு தலைமுறையினர் நம்மை ஆட்சி (அரசியல்வாதிகள், - அதிகார வர்க்கம்) செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், அடுத்த தலைமுறை இதனை விடுமுறையாக மட்டுமே புரிந்து வைத்திருப்பது இயற்கைதானே.

வழக்கம் போலவே 21 குண்டுகள் முழங்க பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார். தேச மக்களுக்கு சாதனைகளைப் பட்டியலிடுவார். கலாச்சார நிகழ்வுகள் தேசமெங்கும் நிகழ்த்தப் படும்.

Share

Last Updated (Tuesday, 05 November 2013 13:08)

Read more...

 

தாய்மண் அகதிகள்

மதச் சிறுபான்மையினர் உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து தாக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. ரொஹின்யா இஸ்லாமியர்கள் பர்மாவில் தாக்கப்பட்டு வருவது குறித்து ஏராளமான செய்திகள் கடந்த ஒராண்டாக வெளிவந்தவண்னம் உள்ளது.

ஐநா சபை உலகின் மிக வரிய சிறுபான்மையினர் என ரொஹின்யா இஸ்லாமியர்களை வரையறுக்கிறது. பர்மாவின் ஜனத்தொகையில் 5% பேர் இஸ்லாமியர்கள், அவர்கள் அங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகிறார்கள். எண்ணிக்கையில் 30 லட்சம் மட்டுமே உள்ள ரொஹின்யா இஸ்லாமியர்கள் அரக்கன் மாகாணத்தின் ராகைன் பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களை ஒரு புறம் வங்கக் கடல் சூழ்ந்துள்ளது என்றால் மறுபுறம் பெரும்பான்மை தெர்வாடா பவுத்தர்கள் மற்றும் ஹிந்துக்கள் உள்ளனர்.ராகைன் பகுதியின் மேற்கே வங்கதேசத்தின் எல்லைப் பகுதி அமைந்துள்ளது. ரொஹின்யா மொழி பேசுவதால் அவர்கள் அவ்வாறு அழைக்கபடுகிறார்கள்.

Share

Last Updated (Wednesday, 23 October 2013 08:02)

Read more...

 
 • book-6
 • book-4
 • book_04
 • book-5
 • book-2
 • book-1
 • book-3
 • book-7
 • book-8
 • book_9
 • image_11

இந்த வார கார்ட்டூன்

இந்த வார புத்தகம்

எழுத்தின் அளவு
Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
பதிவுகளை பெற

தொடரலாம்© 2011 All Rights Reserved by amuthukrishnan
| Adam Olurda Gelir Ozur Dilersen Linklerin Kaldirilir... | porno izle | porno video | Liseli porno | porno izle | amator porno izle | turk pornosu | cocuk pornosu izle | gizli porno videolari | | Adam Olurda Gelir Ozur Dilersen Linklerin Kaldirilir... |